patients dead

img

உ.பி அரசு மருத்துவமனையில் 72 மணி நேரத்தில் 54 நோயாளிகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்ட மருத்துவமனையின் அலட்சியத்தால் கடந்த 72 மணி நேரத்தில் 54 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.